யாழில் குடும்பப் பெண் கடத்தல்; துரத்திச்சென்ற கணவன் விபத்தில் படுகாயம்

யாழில்.குடும்ப பெண்ணொருவரை கடத்தி சென்றதாக கூறப்படும் ஹயஸ் ரக வாகனம் சிற்றூர்தியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. யாழ்.புன்னாலைக்கட்டுவான் சந்தியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த விபத்து இடம்பெற்று உள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து ஹயஸ் ரக வாகனத்தில் யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் சுன்னாகம் பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணொருவரை தனது வாகனத்தில் கடத்தி சென்றுள்ளார். அதனை அவதானித்த அவரது கணவர் வாகனத்தை துரத்தி சென்ற போது புன்னாலைக்கட்டுவான் சந்தியில் எதிரே … Continue reading யாழில் குடும்பப் பெண் கடத்தல்; துரத்திச்சென்ற கணவன் விபத்தில் படுகாயம்